Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மண்ணுக்காக உயிர் நீத்த மாவீரர்களுக்காகவும், படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சென்னையில் தியாகராய நகர் பஸ் நிலையம் அருகே இன்று மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில், .தி.மு.. பொதுச்செயலாளர் வைகோ, கொளத்தூர் மணி, மணியரசன், ஆவடி மனோகரன், டிஆர் ராஜேந்தர் உட்பட பலர் கலந்துகொண்டு உணர்வுமிக்க சொல்லெடுத்து மாவீரர்கள் பற்றி உரையாற்றினார்கள்.

0 Responses to தலைவன் வருவான் காட்சி தருவான்: மாவீரர் நாளில் தமிழ் இன உணர்வாளன் டி.ராஜேந்தர் (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com