Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலக தமிழர்களின் ஒப்பற்ற நமது தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 56 அகவையை போற்றும் வகையில் தென் சென்னை மாவட்டம் சைதை பகுதியில் வி ஜி பி சாலையில் உள்ள மனவளர்ச்சி குன்றியோருக்கான அன்னை சிறப்பு பள்ளியில் 26-11-2010 அன்று நல திட்ட உதவிகள் வழங்கும் விழா சி தங்கராசு (தென் சென்னை மாவட்ட பொறுப்பாளர்) தலைமையில் நடைபெறுகிறது.

நாம் தமிழர் செயல் வீரர்கள் பெரும்பான்மையாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.


காணொளிகள்.

56வது அகவை காணும் தேசியத் தலைவர் காணொளிகள்.

மாவீரர் காணொளிகள்.

0 Responses to தென் சென்னை மாவட்டம் சைதை பகுதியில் தேசிய தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நல திட்ட உதவி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com