பதிந்தவர்:
தம்பியன்
23 November 2010
தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சி நாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்றுவருகின்ற இவ்வேளையில்,
அவுஸ்திரேலிய கலை பண்பாட்டு கழகத்தினால்,
புகழ் பெற்ற உள்ளுர் கலைஞர்களின் உதவியுடன் “
தணியாத தாகம்”
எனும் புதிய பாடல் இறுவட்டு,
மாவீரர் தினத்தையொட்டி,
சிட்னியிலும்(27/11/10),
மெல்பேனிலும்(28/11/10)
வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.
அந்த இறுவெட்டுப் பாடல்களிற்காக தயாரிக்கப்பட்ட காணொளி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இறுவட்டு பற்றிய மேலதிக விபரங்களிற்கு,
அவுஸ்திரேலிய தொடர்பு இலக்கங்கள்சிட்னி: 0435 590 124
மெல்பேண்: 0435 864 203
மேலும் எமது தளங்கள்:ஈழத்து காணொளிகள்ஆய்வுகள், கட்டுரைகள்
இளமாறன் இந்தியா
தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை வணங்குகிறேன், அவர்களுக்கு எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன்,