Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கால்களை மரத்தோடு கட்டி, கூட்டம் கூட்டமாக பொதுமக்களையும் போராளிகளையும் கொண்றுள்ளது இலங்கை இராணுவம். சரணடைந்த போராளிகளை மரத்தில் கட்டி அவர்கள் மீது கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இங்கே காணப்படும் புகைப்படங்களில் போராளிகளின் முகம் சிதைந்தும், அங்கங்கள் உடைக்கப்பட்டும், மற்றும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சித்திரவதை அனுபவித்து, இறந்ததையும் காண முடிகிறது. சிலரது கால்கள் கட்டப்பட்ட நிலையிலும் உள்ளது. கால்கள் கட்டப்பட்ட நிலையில் உள்ளவரின் புகைப்படம் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இருப்பினும் இப் படம் தற்போது முழு அளவில் வெளியாகியுள்ளதால் அதனையும் பிரசுரிக்கிறோம்.

போராளிகள் உட்பட ஒரு பொதுமகனையும் இராணுவத்தினர் கோரமாக கொண்டு குவித்துள்ளனர். பலரது அங்கங்கள் சிதறிக்கிடப்பதையும் நாம் இங்கு காணக்கூடியதாக உள்ளது. பெண்போராளிகளின் உடைகள் இங்கும் விலக்கப்பட்டே காணப்படுகின்றன. இறந்த உடலத்தைக் கூட காமவேட்கையோடு மோந்து பார்க்கும் இவர்கள் போன்ற மனிதர்களை இவ்வுலகில் எங்கேயும் பார்க்கவே முடியாது. இப் புகைப்படங்களில் உள்ளவர்களை யாராவது அடையாளம் கண்டால் தயவுசெய்து எம்மோடு தொடர்புகொள்ளவும்.

இச் செய்தி அதிர்விலிருந்து...









0 Responses to மற்றுமோர் கூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com