Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தியாகச்சுடர் முத்துக்குமாரின் 2ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடசென்னையில் வைக்கப்பட்டுள்ள பதாகை

தியாகச்சுடர் முத்துகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடசென்னை பகுதியில் காசிமேடு சாலை குறியீடு,கல்மண்டபம் காவல் நிலையம், தொலைபேசி இணைப்பகம், ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம், தியாகராய கல்லூரி, மற்றும் பாண்டியன் திரையரங்கம் எதிரில் உள்ளிட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக பதாகை வைக்கப்பட்டுள்ளது.






0 Responses to தியாகச்சுடர் முத்துக்குமாரின் 2ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடசென்னையில் வைக்கப்பட்டுள்ள பதாகை (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com