Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடமராட்சி கிழக்கில் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தேவராசா கேதீஸ்வரனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

கொண்டு வரப்பட்டு கிரிகைகளின் பின்னர் சிதைக்கு தீ மூட்டப்பட்டு தகனம் செய்யப்பட்டது. கேதீஸ்வரனின் படுகொலை தொடர்பாக பல்வேறு சமூக அமைப்புக்கள் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டிருந்தன. இறுதி ஊர்வல நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 31ம் திகதி இரவு 9.15 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் அவரது வீட்டில் மடிகணனியைக் கேட்டு சோதனையிட்ட பின்னர் அவரைக் கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.

தொடர்புபட்ட செய்தி






0 Responses to வடமராட்சி குடத்தனையில் சுட்டுக்கொல்லப்பட்ட தேவராசா கேதீஸ்வரனின் உடல் தகனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com