Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மகிந்த நீண்ட நாட்கள் உயிர்வாழவேண்டும் என்று, சுமார் 1000 சுமங்கலி பெண்களுக்கு அநுராதபுரம் விகாரையொன்றில் பால்சோறு அன்னதானம் கொடுத்துள்ளார் ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி. கடந்த 22ம் திகதி இந்த அன்னதானம் நடைபெற்றுள்ளபோதும், அதனை சிங்கள ஊடகங்களில் வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்துள்ளது.

ஜனாதிபதியின் உடல் நிலை காரணமாக கவலையடைந்துள்ள ஷிராந்திக்கு யாரோ ஒருயோசியர் கூறிய ஆலோசனைக்கு அமைவாக இந்த அன்னதான நிகழ்வு நடைபெற்று முடிந்துள்ளது. தமது கணவர் உயிரோடு பல காலம் இருந்தால் தான், நாட்டில் அனைத்துத் தமிழர்களையும் அழித்தொழிக்க முடியும் என, அவருக்கு திடகாத்திரம் வேண்டி இந்த அன்னதானத்தை ஷிராந்தி நடத்தியிருக்கிறார் போலும்.


0 Responses to போர்க்குற்றவாளி மகிந்த உயிரோடு இருக்க பால்சோறு கொடுக்கப்படுகிறது (படங்கள்)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com