எமது கோரிக்கையை ஏற்று இந்திய அரசாங்கத்தினால் எமது பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட 500 உழவு இயந்திரங்களில் பாதிக்கு மேல் சிங்களப் பகுதிகளுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
மல்லாவியில் நடத்தப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கருத்த தெரிவிக்கும் போதே சுரேஷ் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
எமக்காக வழங்கப்பட்ட பொருட்களையே கொள்ளையடித்துச் சென்றவர்கள் எமது பகுதியில் அபிவிருத்தி செய்வேன் என்றால் நம்ப முடியுமா?
அளிக்கப்பட்ட சொற்ப டிராக்டர்களும் அமைச்சர் ஒருவரினால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே வழங்கப்பட்டன.
அவர்கள் உண்மையிலேயே யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தானா என்பதை மக்களாகிய நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

0 Responses to உழவு இயந்திரங்களில் பாதிக்கு மேல் சிங்களவர்களுக்கே வழங்கப்பட்டன: சுரேஸ்