ஐரோப்பிய விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் ஐரோப்பிய நாடொன்றிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற புத்தாண்டு களியாட்டத்தில் கலந்து கொண்டிருந்த போது கீழே விழுந்து காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என தெரிய வருகிறது.
கடந்த 31 ஆம் திகதி ஐரோப்பிய நாடொன்றிலுள்ள இரவு விடுதியில் இடம்பெற்ற புத்தாண்டு களியாட்டத்தில் அவர் கலந்து கொண்டிருந்த போதே அவர் கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்துக் காயமடைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் குறிப்பிட்ட இரவு விடுதி நிர்வாகத்தினால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிக்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
0 Responses to இரவுக் களியாட்ட விடுதியில் கீழே விழுந்த ஆறுமுகன் தொண்டமான்!