இடைத்தேர்தலுகாக அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா தனது கட்சியின் வேட்பாளர் முத்துச்செல்வியை ஆதரித்து, சங்கரன்கோவில் தொகுதியில் வரும் 14.03.2012 பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார்.
இதற்காக குருவிக்குளம் யூனியன், சங்கரன்கோவில் மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில் நகரம் உள்ளிட்ட 10 இடங்களில் பேச இருக்கிறார்.
பிரச்சாரத்திற்காக வரும் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு வசதியாக திருவேங்கடம் தேவர்குளம் ஆகிய பகுதிகளில் சுமார் ரூபாய் 40 லட்சம் செலிவில் ஹெலிபேடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அவைகள் தற்போது போலீசாரின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
0 Responses to முதல்வர் ஜெயலலிதா வருகை: ஹெலிபேடு தயார்