Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஏற்பாட்டில் இலங்கை இராணுவத்தினால் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று மாலை சென்னையில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது. இதில் பழ. நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி மற்றும் தங்கராசு ஆகியோர் உரையாற்றினர்.
வருங்கால தலைமுறைக்கு தமிழீழ விடுதலைப் போ​ராட்டத்தை எடுத்துச் சொ​ல்லும் தஞ்சை முள்ளிவாய்​க்கால் நினைவு முற்றம்: பழ.நெடுமாற​ன்

தஞ்சையில் உருவாகிவரும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமானது எதிர்கால தலைமுறையினருக்கு பல்லாண்டு காலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழியாமல் நினைவுப்படுத்திக் கொண்டிருக்கும் என்று சென்னையில் நேற்று நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அய்யா பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.





0 Responses to முள்ளிவாய்க்கால்: நெடுமாறன் | வைகோ | கொளத்தூர் மணி உரைகள் | காணொளி இணைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com