நித்தியானந்தாவின் அனைத்து ஜாமீன்களும் ரத்து செய்யப்பட்ட நிலையில், அவரை தேடி கர்நாடக போலீசார் மதுரை விரைந்துள்ளனர். இன்று இரவு மதுரை ஆதின மடத்துக்குள் நித்தியானந்தாவை தேடி சோதனை நடத்தக் கூடும் என, மதுரை உளவுத்துறை போலீசார் பேசிக்கொண்டதாக செய்தி வெளியானதையடுத்து, மதுரை ஆதினம் அருணகிரிநாதர் அதிர்ச்சியில் உரைந்து போனார்.
நித்தியை இன்று இரவுக்குள் கைது செய்ய மதுரை போலீசார் திட்டம்: அதிர்ச்சியில் மதுரை ஆதினம்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
11 June 2012



0 Responses to நித்தியை இன்று இரவுக்குள் கைது செய்ய மதுரை போலீசார் திட்டம்: அதிர்ச்சியில் மதுரை ஆதினம்