பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்துக்கு கர்நாடக அரசு சீல் வைத்துள்ளது. மேலும் நித்தியானந்தா மீதான முறைகேடு புகார் குறித்தும் விசாரணை நடத்தவும், அந்த ஆசிரமத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் உத்தரவிட்டுள்ளது.
சீல் வைப்பதற்கு முன்னர் நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சோதனை நடத்தி சொத்துக்களை பறிமுதல் செய்ய கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யவும், அவரை கைது செய்யவும் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சோதனை நடத்த கர்நாடக அரசு உத்தரவு!
பதிந்தவர்:
ஈழப்பிரியா
11 June 2012



0 Responses to நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சோதனை நடத்த கர்நாடக அரசு உத்தரவு!