20ம் நூற்றாண்டின் முதலாவது இன அழிப்பு (Genocide) என்று சரித்திரத்தில் பதிவாகியுள்ள ஆர்மேனியச் சமூகம் மீதான இன அழிப்பானது தற்பொழுது துருக்கி என்று அழைக்கப்படுகின்ற ஒட்டோமான் ராஜ்யத்தில் இடம்பெற்றிருந்தது.
மூன்றாயிரம் வருடங்களாக தமது பூமியில் வாழ்ந்து வந்த இரண்டு மில்லியன் ஆர்மேனியர்களை இனப்படுகொலைக்கு உள்ளாக்கியும், அவர்களது பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து அவர்களைப் பலவந்தமாக இடம்பெயரச் செய்தும், அந்த இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டது.
உலக வரலாற்றில் மறக்கப்பட்டு வருகின்றதும், மறைக்கப்பட்டு வருகின்றதுமான அந்த இன அழிப்பு பற்றி ஆராய்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம்.
nirajdavid@bluewin.ch
இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 2 - நிராஜ் டேவிட் (காணொளி)
பதிந்தவர்:
தம்பியன்
10 July 2012
0 Responses to இன அழிப்பு என்றால் என்ன? - உண்மையின் தரிசனம் பாகம் 2 - நிராஜ் டேவிட் (காணொளி)