தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு திருமணம் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த திமுகவினர் விடுதலை செய் யப்பட்டு வருகிறார்கள்.
சென்னையில் கைதான தயாநிதிமாறன், நடிகை குஷ்பு திருவல்லிக்கேணி சந்தோஷ் மஹாலில் தங்கவைக் கப்பட்டிருந்தனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
0 Responses to குஷ்பு விடுதலை