Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லண்டனில் ஈழத் தமிழர் நிலைமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் ஒலிம்பிக் பூங்கா முன்பு ஈழத் தமிழரான கோபி சிவந்தன் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஈழ மக்களின் உரிமைகளுக்காகவும், மறு வாழ்விற்காகவும், உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய இத்தருணத்தில்,

விலை மதிப்பில்லா உயிரைக் காப்பாற்ற உண்ணாவிரதத்தை கைவிட்டு, வேறு அறவழிகளில் அனைவருடனும் இணைந்து செயல்களில் ஈடுபடுமாறு சிவந்தனுக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 Responses to உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சிவந்தனிடம் கலைஞர் கருணாநிதி வேண்டுகோள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com