மாலைதீவின் பொருளாதார வளர்ச்சிக்காக அந்நாட்டுடன் இந்தியா இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 31ம் திகதி முதல் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மாலைதீவுகளின் திவேஹி ரய்யித்துஞ் கட்சியின் தலைவர் அஹ்மது தஸ்மீன் அலி நேற்று பிரதமரை சந்தித்தார்.
இதன் போதே பிரதமர் இந்த வாக்குறுதியை அளித்ததுடன், மாலைத்தீவுகளில் நிலவும் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய பிரதிநிதிகள் உதவுவார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மாலைதீவுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்க தயார்: பிரதமர் மன்மோகன் சிங்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
05 August 2012
0 Responses to மாலைதீவுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்க தயார்: பிரதமர் மன்மோகன் சிங்