கடந்த ஜூலை மாத கோடை காலத்தில், உலகின் அதிக மக்கள் ஒரே இடத்தில் கூடி கொண்டாடிய இசைத்திருவிழா பெல்ஜியத்தில் நடைபெற்றது.
Tommorow Land (நாளைய உலகம்) எனப்படும் டிஸ்னியின் இசைத்திருவிழாவின் 8வது எடிஷனாக ஜூலை 27,28,29 மூன்று தினங்களும் நடைபெற்ற இந்நிகழ்வில் 180,000 சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். 75 நாடுகளிலிருந்து இந்நிகழ்வுக்காகவே அவர்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இசைநிகழ்ச்சிகள், ஆடல் பாடல் கொண்டாட்டங்கள், கலியாட்ட நிகழ்வுகள் என கலைகட்டிய இந்நிகழ்வில் சுமார் 400 இசைக்கலைஞர்கள் பங்கெடுத்தனர். இதோ இரண்டு மாதங்களின் பின்னர் அந்த இசைத்திருவிழாவை 20 நிமிடங்கள் கொண்ட வீடியோ தொகுப்பாக்கி யூடியூப்பில் வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.
மிக நேர்த்தியான பின்னணி இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு உயர் திறன் என்பவற்றால், இவ்வீடியோ இன்னமும் பிரமாண்டமாக நம்ப முடியாத வகையில் இப்போது காட்சியளிக்கிறது.

0 Responses to உலகின் ஒரே நேரத்தில் மிக அதிகளவு மக்கள் கூடிய இசைத்திருவிழா இது (காணொளி இணைப்பு)