தமிழீழக்
கடற்பரப்பில் காவியமான லெப்.கேணல் அண்ணாச்சி உட்பட்ட 9 மாவீரர்களினதும்,
மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காவியமான இரு
மாவீரர்களினதும் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
01.10.1999ம் அன்று நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை ஏற்பட்ட விபத்தில்
லெப்.கேணல் அண்ணாச்சி (சிறி) (காங்கேயமூர்த்தி கருணாநிதி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)
மேஜர் குகராஜ் (சிலம்பரசன்) (ஜோன்பீற்றர் தார்ற்றியாஸ் – குடத்தனை, யாழ்ப்பாணம்)
மேஜர் ராகினி (பாலசிங்கம் பிரபா – தாளையடி, யாழ்ப்பாணம்)
கப்டன் கோபி (நகையன்) (கோபாலராசா ரமேஸ்கண்ணா – கரவெட்டி, யாழ்ப்பாணம்)
கப்டன் செந்தமிழ்நம்பி (இராசையா பிரபாகரன் – நீர்வேலி, யாழ்ப்பாணம்)
கப்டன் எழில்அழகன் (சோமசுந்தரம் கமல்ராஜ் – மூதூர், திருகோணமலை)
கப்டன் குறிஞ்சிக்கண்ணன் (வாசன்) (கோணேஸ்வரலிங்கம் மணிவண்ணன் – பொலிகண்டி, யாழ்ப்பாணம்)
கப்டன் கோவலன் (நடராசா இந்துக்குமார் – புத்தூர், யாழ்ப்பாணம்)
கப்டன் தமிழ்க்கன்னி (சூசைப்பிள்ளை மேரிகொன்சியா – முள்ளியான், யாழ்ப்பாணம்)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
இதே நாள் மட்டக்களப்பு மாவட்டம் நொச்சிமுனைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில்
கப்டன் அருச்சுனன் (சிவநேசராசா செல்வகுமார் – நாவற்காடு, மட்டக்களப்பு)
கிளிநொச்சி மாவட்டம் சுட்டதீவு பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில்
வீரவேங்கை மாதுமை (ஈஸ்வரராசா பிரதீபா – கரடியானாறு, மட்டக்களப்பு)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது
இன்னுயிரக்ளை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி
நினைவு கூருகிறோம்.
0 Responses to லெப்.கேணல் அண்ணாச்சி உட்பட்ட 11 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு