Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கூகுள் நிறுவனம் அனைவருக்கும் லேப்டாப் என்ற திட்டத்தின் மூலம் புதிய தயாரிப்பொன்றை களமிறக்கியுள்ளது.
வெறும் $249 டாலர் விலையில் Chromebook என்ற புதிய லேப்டாப்பை வெளியிட்டுள்ளது.

11.6-inch அளவுடன் கிளவுட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது Chromebook .

இவ்வளவு செயல்திறனுடன் மிக சிக்கன விலையில் இதுவரை எந்த தயாரிப்பும் உருவாக்கப்படவில்லை என Chromebook பற்றி பெருமை பேசுகின்றது கூகுள்.

தற்போது US மற்றும் UK வில் விற்பனைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் விபரங்கள் இங்கே - Introducing the new Chromebook

div கூகுளின் அனைவருக்கும் லேப்டாப் : $249 டாலரில் Chromebook - வீடியோ

0 Responses to கூகுளின் அனைவருக்கும் லேப்டாப் : $249 டாலரில் Chromebook

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com