ஊழல் செய்த அமைச்சர்களைப் பற்றி மத்திய அரசுக்கு அக்கறையில்லை, இந்த
வகையில் அமைச்சரவை மாற்றம் வெறும் ஏமாற்றமே என்று பாஜக கூறியுள்ளது.
ஊழல் செய்துள்ள அமைச்சர்களை பதவியில் இருந்து விலக்கவில்லை, மாறாக இடமாற்றம் செய்துள்ளது. இது மக்களை ஏமாற்றும் வேலை இதை வைத்து காங்கிரஸ் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரை ஒப்பேத்த நினைக்கிறது. இந்த முயற்சி வெறும் வீண் முயற்சியாகவே முடியும். அந்த வகையில் பார்த்தால் மத்திய அமைச்சரவை மாற்றம் என்பது வெறும் ஏமாற்றமே என்று மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து, பாஜக கருத்து தெரிவித்து இருக்கிறது.
திரிணாமுல் காங்கிரஸ், தற்போதைய அமைச்சரவை மாற்றம் என்பது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு புறம்பானது என்று கருத்துத் தெரிவித்து இருக்கிறது. தற்போது வெளியுறவுத் துறை அமைச்சராகப் இருக்கும் சல்மான் குர்ஷித், இந்தியாவுக்கு வேறு, பாகிஸ்தானுக்கு வேறு என்று வெவ்வேறு அணுகுமுறைகளை செயல் படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போதைய சட்ட அமைச்சர் புதிய சட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப் படும் என்று கூறியுள்ளார்.

0 Responses to அமைச்சரவை மாற்றம் வெறும் ஏமாற்றமே: பாஜக