கேணல் பரிதி அவர்களின் வித்துடல் விதைப்பு நிகழ்வு நாளை 26.11.2012
திங்கட்கிழமை காலை 10 மணிக்கு Cimetiere à Pantin 164 av Jean Jaurès 93500
PANTIN metro: AUBERVILLIERS PANTIN 4 CHEMINS (7) என்ற முகவரியில்
இடம்பெறும்.
மேலதிக தொடர்புகளுக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (01 43 58 11 42)
மேலதிக தொடர்புகளுக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (01 43 58 11 42)

0 Responses to பாரிஸில் கேணல் பரிதி அவர்களின் வித்துடல் விதைப்பு நிகழ்வு - 26.11.2012 திங்கட்கிழமை