Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வரலாறு தமிழர்களுக்கு தந்த ஒரு பெருந் தலைவன் பிரபாகரன். அடி பணிந்து, தலைகுனிந்து, அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழன் ஆர்த்தெழுந்து, படைதிரண்டு அடிகொடுத்து வென்ற பொற்காலம் ஒன்றின் பிதாமகன். அவர் ஓர் அற்புதமான மனிதர். அபூர்வமான மனிதர். பிரபாகரன் என்றால் தமிழர்களின் ஆன்மா என்று பொருள். தமிழர்களின் வாழ்வு என்று பொருள். தமிழர்களின் கீர்த்தி என்று பொருள். இப்பெருந் தலைவனைத் தமிழீழ தேசம் பெற்றெடுத்த நாள் இன்று.












0 Responses to தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்த நாள் இன்று 26.11.2012

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com