Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் தேசிய தலைவரின் 58வது பிறந்தநாளை முன்னிட்டு தலைவருக்கு வாழ்த்து தெரிவித்து பதாதைகளும், சுவரொட்டிகளும் காணப்பட்டண. தமிழ் உணவாளர்களின் வீடுகளில் தலைவருக்கு ஆசிவேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்ட்துடன் அகவணக்கம், உறுதி உரை எடுத்தனர்.

அதன் பின்பு கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் பிறந்தநாளை கொண்டாடினார்கள். இன் நிகழ்வில் குழந்தைகள், மாணவர்கள் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது.

0 Responses to தமிழீழ தேசியத் தலைவரின் 58வது பிறந்தநாள் தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com