கடந்த வியாழக்கிழமை மாலை பிரான்ஸ் நாட்டில் சிங்கள அரசின் நய வஞ்சக
செயலால் வீரச்சாவை தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியும்
மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்ஸ் கிளையின் பொறுப்பாளருமான
கேணல் பருதி அவர்களின் வீரவணக்க நிகழ்வு மிக உணர்வுபூர்வமாக Århus நகரில்
நடைபெற்றது.
மாவீரர் கேணல் பருதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர்
ஏற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து கேணல் பருதி அவர்களுக்கு மக்களால்
மலர்வணக்கம் சுடர்வணக்கம் செலுத்தப்பட்டன.
தமிழீழ விடுதலைப்புலிகளினால் வெளியிடப்பட்ட அறிக்கைஇ கவிதைகள்இ
டென்மார்க் வாழ் தமிழ் மக்களால் வெளியிட்ட அறிக்கை மற்றும் டென்மார்க்
மகளிர் அமைப்பினரால் வெளியிட்ட அறிக்கை என்பன வாசிக்கப்பட்டன.
![](http://www.pathivu.com/uploads/images/2012/Paruthi/A-P-1.jpeg)
![](http://www.pathivu.com/uploads/images/2012/Paruthi/A-P-2.jpeg)
![](http://www.pathivu.com/uploads/images/2012/Paruthi/A-P-3.jpg)
![](http://www.pathivu.com/uploads/images/2012/Paruthi/A-P-4.jpeg)

0 Responses to கேணல் பருதி அவர்களின் வீரவணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)