Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகை, திடீர் சுகவினம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக வைத்தியர்களை மேற்கொள்காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை நேற்று சனிக்கிழமை சந்திப்பதற்காக வருகை தந்த இராயப்பு ஜோசப் ஆண்டகை, அவரை சந்திக்க செல்லும் வழியில் திடீர் சுகவீனம் காரணமாக மயக்கமடைந்து வீழ்ந்தார். இதனையடுத்து, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 Responses to மன்னார் ஆயர் வைத்தியசாலையில் அனுமதி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com