புயலுக்குப் பின்னர் வரும் அமைதியைப் போல ஹிமாச்சல் பிரதேசத்தில்
காங்கிரஸ், பாஜக வின் அனல் கக்கும் பிரச்சாரத்துக்குப் பின்னர் மாநிலம்
அமைதியாக உள்ளது.
இந்நிலையில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது.
கடந்த மாதம் முழுவதும் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை ஹிமாச்சல் பிரதேசத்தில் செய்து வந்தனர். நேற்று முன் தினத்தோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில்,
நாளை வாக்குப் பதிவு 68 தொகுதிக்கும் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. காங்கிரஸ், பாஜக இவர்களுடன் சரிக்கு சமமாக களத்தில் குதித்து இருப்பது பகுஜன் சமாஜ் கட்சி என்று தெரிகிறது. நாளை ஒரே கட்டமாக வாக்குப் பதிவு முடிந்த வுடன், டிச 20 வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to ஹிமாச்சல் பிரதேசத்துக்கு நாளை சட்டப் பேரவைத் தேர்தல்!