கட்டார் பகுதியில் அந்நாடு அனுமதி கொடுக்காத நிலையில் மாவீரர் நாள் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.
செனயா-47 என்ற இடத்தில் சிறப்புற அமைக்கப்பட்ட மாவீரர் நினைவு மண்டபத்தில் மாவீரர்களின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது ஆறாயிரத்திற்கும் அதிகமானவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்கள்.
முற்றுமுழுதாக தமிழ் இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் அன்னாட்டு கொடி மற்றும் புலிக்கொடி ஏற்றப்பட்டு மாவீரர் நிகழ்வு நடைபெற்றுள்ளது.இந்த நிகழ்வு கட்டார் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தலைவர் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வும் சிறப்புற கொண்டாடியுள்ளார்கள்.

0 Responses to கட்டார் பகுதியில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்! (படங்கள் இணைப்பு)