மாவீரர் வாரத்தில் 5 ஆம் நாளான இன்று (25/11/2012) மதியம் 12
மணியளவில் பிரித்தானியா தமிழர் ஒருங்கினைப்புக்குழுவினரின் மாவீரர்
பணிமனைமுன்னிலையில் ஈகைச்சுடரொளி முருகதாசனின் நினைவுக் கல்லறை
திறந்துவைக்கப்பட்டது.
லண்டன் கென்டன் பகுதியில் அமைந்துள்ள மயானத்தில் இவரது தாயார் நினைவுக் கல்லறையை திறந்து வைத்து மலர் மாலையை அணிவித்து வைத்தார். இன் நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் உணர்வு பூர்வகமாக கலந்து கொண்டதுடன் மலர் வணக்கம் மற்றும் சுடர்வணாக்கத்தினை செலுத்தினர்.
எமது தமிழினத்தின் விடிவிற்காய் ஆகுதியாகிய எமது புதல்வர்களின் வழிவந்த முருகதாசனின் நினைவுக் கல்லறைத் திறப்பு நிகழ்ச்சி எமது புலம்பெயர் தமிழ் மக்களின் மத்தியில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

0 Responses to பிரித்தானியாவில் ஈகைச்சுடரொளி முருகதாசனின் நினைவுக் கல்லறை திறந்துவைக்கப்பட்டது (படங்கள் இணைப்பு)