12.12.2012ந் தேதியான புதன்கிழமை குஜராத்
மாநிலம் சூரத் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 12 தம்பதிகளுக்கு
12 குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளின் பெற்றோர் இந்த நாளை அபூர்வ நாளாக
கருதி மகிழ்ச்சி அடைந்த அவர்கள், மருத்துவமனையில் உள்ள அனைவருக்கும்
இனிப்புகளை வழங்கினர். மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் மற்றும்
பார்வவையாளர்களும் அந்த குழந்தைகளை காண ஆர்வம் காட்டினர். பெற்றோர்களுக்கு
வாழ்த்து தெரிவித்தனர்




0 Responses to 12.12.12ல் ஒரே மருத்தவமனையில் பிறந்த 12 குழந்தைகள்!