முல்லைத்தீவு மாவட்டத்தில் சாவினை அணைத்துக் கொண்ட கடற்புலிகளின் முதன்மை உறுப்பினரான லெப்.கேணல் மறவன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
11.12.2004 அன்று முல்லை மாவட்டத்தில் சுகவீனம் காரணமாக
லெப்.கேணல் மறவன் (எலியாஸ்பிள்ளை ஸ்ரனிலோஸ் - தாழையடி, யாழ்ப்பாணம்)
என்ற போராளி சாவினை அணைத்துக் கொண்டார்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான பயணத்தில் விழிமூடிய இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நெஞசில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
0 Responses to லெப்.கேணல் மறவனின் 8ம் ஆண்டு நினைவு நாள்