இன்று சுனாமி நினவு தினம் என்பதால், சென்னை முதல் கன்னியாகுமரி வரை
கடலோர மாவட்டங்களில் ஆயிரக் கணக்கான உயிர்களைப் பலிவாங்கிய சுனாமி நினைவு
தினம் துக்கதினமாகஅனுஷ்டிக்கப் படுகிறது.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி ஞாயிறு அன்று இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பூகம்பத்தை அடுத்து சுனாமி உருவானது. டிசம்பர் 26 ஆம் திகதி அதிகாலை, சுனாமிப் பேரலை பல உயிர்களைக் குடித்தது. இந்தியாவில் தமிழ்நாட்டு கடலோர மக்களும், இலங்கையில் கடலோரமக்கள் ஆயிரக் கணக்கானோரும் பலியாகினர்.
தமிழ்நாடு நாகையில் மீனவர்களின் குடும்பங்கள் சிதறிப் போயின. அங்கு சுனாமியின் கோரதாண்டவத்தால், குழந்தைகள் கணவனை இழந்த தாய் என்றும், பெற்றோர் உடன்பிறந்தவரை இழந்த குழந்தை என்றும் குடும்பமாக இருந்தவர்கள் ஒரே அதிகாலையில் அனாதைகளான கொடூர சம்பவம் நிகழ்ந்தது.
சென்னை கடற்கரையோர கிராமங்களிலும் இந்த கொடுமை நிகழந்தது. இப்படி உயிரிழந்தவர்களுக்கு அவர்களது குடும்பத்தார் கடற்கரையில் இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

0 Responses to இன்று சுனாமி நினைவு தினம் : கடலோர மாவட்டங்களில் துக்க தினமாக அனுஷ்டிப்பு