உலகில் அதிகமானோர் பின்பற்றும் மதங்களின் பட்டியலில் கிரிஸ்தவம்,
இஸ்லாம் ஆகிய மதங்களுக்கு அடுத்து, மூன்றாம் இடத்தை, No Religious (எந்த
மதத்தையும் சாராதவர்கள்) பிடித்துள்ளனர்.
2010ம் ஆண்டிலிருந்தான தரவுகளை கொண்டு, Pew Forum எனும் குழுவினரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பட்டியலில், உலகில் அதிகமானோர் பின்பற்றும் மதமாக கிரிஸ்தவ மதமும், அதற்கடுத்ததாக இஸ்லாமிய மதமும் இடம்பிடித்துள்ளன.
மூன்றாவதாக No Religious குழுவினரும், நான்காவது இடத்தை இந்து சமயமும் பிடித்துள்ளன. இதில் உலகில் இந்து சமயத்தை பின்பற்றுபவர்களில், 94 % வீதமானோர் இந்தியாவில் மட்டுமே இருப்பது இங்கு ஆச்சரியமான தகவல்.
எனினும் உலகின் மொத்த சனத்தொகையில் 84% வீதமானோர் (6.9 பில்லியன் பேர்) ஏதோ ஒரு மதத்தை பின்பற்றுவதாக குறித்த ஃபோரம் அமைப்பு அறிவித்துள்ளது.
எந்த மதத்தையும் சாராதவர்கள் குழுவினர், அவர்களது மூதாதையர்களின் சில மத நம்பிக்கைகளை மட்டும் அனுஷ்டிக்கின்றனர்.

0 Responses to உலகில் அதிகமானோர் பின்பற்றுவது எந்த மதம்?: புதிய புள்ளிவிபரம்