யாழ். பல்கலைக்கழக மாணவர்களைக் காக்கவும், மீட்கவும் அணிதிரள்வோம் வாருங்கள் : - பிரான்சு தமிழீழமக்கள்பேரவை- தமிழ்இளையோர் அமைப்பு
எமதுமுன்னோர்கள்போராடத்தயங்கியதால்,போராடப்பயந்ததால்இந்தநூற்றாண்டின்
மிகப்பெரியஇனப்படுகொலைக்குஎமதுமக்கள்ஆளானார்கள்.
எங்கள்கண்முன்னாலேயே எமதுஉறவுகள் பலிகொள்ளப்பட்டார்கள். எமது பெண்கள்பாலியல்கொடூரங்களுக்குஉள்ளானார்கள்.
முள்ளிவாய்க்கால்பேரவலத்தின்பின்னரும்,வீரம்விளைந்ததமிழீழமண்ணில்ஆங்காங்கே
கோபக்குரல்கள்ஒலித்துக்கொண்டேஇருக்கின்றது. வாழ்வுரிமைமறுக்கப்பட்டநிலையிலும், தமிழீழம்சிங்களவனிடம்முற்றாகத்தலைகுனியமறுக்கின்றது. தமிழர்நிலம்எல்லாம்கள்ளிகள்படர்ந்ததுபோல், சிங்களப்படைகளும்,
அவர்களதுபுலனாய்வுக்கூலிக்குழுக்களும்விதைக்கப்பட்டு, காதுகள்தீட்டப்பட்டநிலையிலும்அங்கேமக்கள்பொங்கிவெடிக்கஆரம்பித்துவிட்டார்கள்.
வீரனுக்குஒருமூறைமட்டுமேசாவு'என்பதைநிரூபிபவர்களாகஈழத்துஇளைஞர்கள்நிமிர்ந்துநிற்க
ஆரம்பித்துவிட்டார்கள்.
எல்லாமேமுடிந்துவிட்டதுஎன்றசிங்களக்கொக்கரிப்புக்களுக்குஎதிராக, எங்களுக்கானதேசம்உருவாகும்வரைஎதுவுமேமுடிந்துபோய்விடாதுஎன்றபோர்முரசு
யாழ்ப்பாணத்தில்கேட்கஆரம்பித்துவிட்டது.
ஆடவும், பாடவும்,
கூவவும்பறவைஇனம்கூடயாரிடமும்பல்லிழித்துநின்றதில்லை. எதிரிபோடும்எலும்பிற்காகஎட்டாகவளையும்முதுகெலும்பில்லாதஈனத்தமிழர்களது
காட்டிக்கொடுப்பிற்காகத் தமிழினம்எத்தனைநாள்தலைகவிழ்ந்திருக்கமுடியும்?
உழைத்ததைஉண்ணவும், உறக்கத்தைத்தழுவவும், அடுத்தநாள்பொழுதிற்கும்அனுமதிகேட்கும்தொலையாதநாட்களுக்குள்எத்தனைகாலங்கள்...? வேலைக்குச்சென்றகணவன்திரும்புவானா...? என்றமனைவியின்ஏக்கமும்,
பாடசாலைக்குச்சென்றபிள்ளைபத்திரமாகவீடுவருமா...? என்றபெற்றவரின்அங்கலாய்ப்பும்,
வாழ்வைத்தொலைத்துவிட்டபெண்களின்குழுறல்களும், ஊனப்படுத்தப்பட்டவர்களின்ஏக்கங்களும்என்றுஈழமேமயானத்தில்வீழ்ந்துகிடக்கும்
போதுநாம்உறங்குவதுநியாயம்தானா...?
யாழ். பல்கலைக்கழகமாணவர்கள்எதைச்செய்துவிட்டதற்காக, அவர்கள்மீதுவன்முறைபிரயோகிக்கப்பட்டது?
வளாகஎல்லைக்குள்கால்பதிக்கும்அடிப்படைத்தகுதியேஇல்லாதசிங்களச்சிப்பாய்கள்எப்படி
எங்கள்மாணவிகளதுவிடுதிக்குள்புகுந்துசேதப்படுத்தமுடியும்?
ஆயுதம்ஏந்தாதஜனநாயகப்போராட்டங்களைவன்முறைகொண்டுநசுக்கமுற்பட்டசிங்கள
ஆட்சியாளர்களால்ஈழத்துஇளைஞர்கள்
ஆயுதம்ஏந்தினார்கள்என்றவரலாற்றைசிங்களதேசம்மறந்துவிட்டது. இன்றும்அதேகொடூரம்... அதேமிலேச்சத்தனம்... அதேசிங்களஇனவாதம்...
போரில்பலிகொடுத்தஉறவுகளையும், போரில்பலிகொள்ளப்பட்டஉறவுகளையும்நினைப்பது
புற்றம்என்றால்... விளக்கேற்றுவதுபயங்கரவாதம்என்றால்... இலங்கைத்தீவில்அமைதிக்குச்சாத்தியமேஇல்லை. ஈழமண்ணில்அழுகைக்கும்
முற்றுப்புள்ளிஇல்லை.
தமிழீழம்ஒன்றேதமிழர்களுக்கானதீர்வுஎன்பதைசிங்களதேசம்திரும்பவும்நிரூபித்துள்ளது. எங்கள்மக்களதுநியாயமானகோரிக்கைகளும், எங்கள்மாணவர்களதுநீதிக்கானகுரல்களும்சிங்களத்தால்தொடர்ந்தும்ஒடுக்கப்படுமானால், புலம்பெயர்தமிழர்கள்மட்டுமல்ல,
உலகம்முழுவதும்வாழும்ஆறுகோடிதமிழர்களும்தமிழீழத்தைமீட்கும்போரில்
ஒன்றிணைவார்கள் என்பது நிச்சயம்.
எமதுஅன்பானதமிழ்மக்களே... நாம்,
நமக்குஎன்பதையும்விடநாடுபெரியதுஎன்பதைநம்க்கெல்லாம்உணரவைப்பதற்காக, எங்கள்மண்ணுக்காகமரணித்தமாவீரர்களுக்குவிளக்குவைத்தகுற்றத்திற்காகஎமதுமாணவாகள்
சிங்களப்படைகளால்அடித்துநொருக்கப்பட்டுள்ளார்கள். பலர்கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இருவர்,
மேலதிகவிசாரணைஎன்றபெயரில்சிங்களத்துசித்திரவதைகளுக்காககொழும்புக்கு
கொண்டுசெல்லப்பட்டுள்ளார்கள். அவர்களைக்காக்கவும், அவர்களைமீட்கவும்தமிழீழம்மீண்டும்ஒருபோர்க்களத்தைத்திறந்துள்ளது.
இந்தக்கொடூரமானநிலையினைமாற்றும்மாபெரும்சக்தியாகப்புலம்பெயர்தமிழர்களாகிய
நாமேஉள்ளோம்.
எங்கள்போராட்டங்கள்நாம்வாழும்நாடுகளைத்தட்டிஎழுப்பும். சிங்களஇனவாதகொடுங்கோலாட்சிக்குமுற்றுப்புள்ளிவைப்பும். ஐ.நா.
வரைவந்துவிட்டஈழமக்களதுஅவலங்கள்அவர்களுக்குரியதீர்வுஒன்றுக்கானபாதையைத்
திறந்துவைக்கும். போராடாத எந்த இனமும் சுதந்திரமாகவாழ்ந்தது இல்லை. தமிழீழவிடுதலைக்கானபயணம்பாதிவழியில்நின்றுவிட்டால், அதற்காகஉயிர்கொடுத்த
மாவீரர்களுக்கும்,
மக்களுக்கும்துரோகம்இழைத்தவர்களாகவேநாம்வரலாற்றில்பதிவு
செய்யப்படுவோம்.
எங்களதுஇன்னொருசந்ததிக்காகப்போர்க்களத்தைவிட்டுச்செல்லாமல், எங்களதுகாலத்திலேயேஉலகின்மனச்சாட்சியுடன்மோதிஎங்களுக்கானநீதியைமீட்டெடுப்போம்.
எங்கள்மக்களையும்,அவர்களுடாகஎங்கள்மண்ணையும்மீட்கும்புதியபுனிதப்போர் ஒன்றுக்கான களம்உலகெங்கும்திறக்கப்பட்டுள்ளது.
அதில்நாம்அனைவரும்ஒன்றிணைந்துபோராடுவோம்!
யாழ். பல்கலைக்கழகமாணவர்களைக்காக்கவும்,
மீட்கவும்அணிதிரள்வோம்வாருங்கள்!
- தமிழ்இளையோர்அமைப்புபிரான்சு
- பிரான்சுதமிழீழமக்கள்பேரவை

0 Responses to யாழ். பல்கலை மாணவர்களைக் காக்க அணிதிரள்வோம்:பிரான்சு தமிழீழமக்கள்பேரவை- தமிழ்இளையோர் அமைப்பு!