Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குழந்தைகளை வயது வந்தவர்கள் போல சித்தரித்து தொலைகாட்சி ஊடகங்களில் காண்பிப்பது குற்றம் என்று மத்திய ஊடக ஒளிபரப்பு திட்ட கவுன்சிலிங் அமைப்பு கூறியுள்ளது.
 இது நாட்டின் அனைத்து ஒளிபரப்பு ஊடகத்துறை சார்பான அமைப்பு என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் அந்த கவுன்சில் கூறியிருப்பதாவது, குழந்தைகளைப் பெரியவர்கள் போல சித்தரித்து நெடும் தொடர் எடுப்பது, காதல் பாடல்களுக்கு, குத்துப் பாடல்களுக்கு நடனமாட விடுவது, காதல் பாடல்களை பாட சொல்வது என்பதெல்லாம் குற்றம் என்றும் ரியாலிட்டி ஷோக்கள் என்கிற பெயரில் குழந்தைகளின் தன்னம்பிக்கையைக் குலைக்கும் வகையில் நடுவர்கள் பேசுவது மிகவும் தவறான செயல். இது போன்ற ரியாலிட்டி ஷோக்களை இனி நடத்தவே கூடாது என்றும் கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to குழந்தைகளை வயது வந்தவர்கள் போல சித்தரித்து தொலைகாட்சி ஊடகங்களில் ஒளிபரப்புவது குற்றம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com