Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய தலைமுறை நேர்காணல். ஒவ்வொரு தமிழனும் அவசியம் பார்க்கவேண்டியது. தமிழ் தேசியத்தின் அரசியலை ஏன் நாம் முன்னெடுக்க வேண்டும் என்று தெளிவாக பேசியுள்ளார் சீமான்.

திராவிட அடையாளம் எங்களுக்கு வேண்டாம். தாங்கள் தனித்தே தமிழர் என்ற அடையாளத்துடன் இருக்க விரும்புகிறோம். எந்த வாக்கு வங்கியை கொண்டு அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி எம் இனத்தை கொன்று குவித்தார்களோ, அதே வாக்கு வங்கியை கொண்டு அரசியல் அதிகாரத்தை பெற்று தமிழினத்தை கட்டி எழுப்புவோம். நாங்கள் ஆயுதம் ஏந்த மாட்டோம் , அறிவாயுதம் ஏந்தி தமிழ் தேசிய விடுதலையை முன்னெடுப்போம். தமிழர்கள் என்று கருதும் அனைவரும் நாம் தமிழாராய் ஒன்றிணைக – 

சீமான்.


மேலும் சீமான் சிறப்பு உரைகள்!

1 Response to செந்தமிழன் சீமான் பேட்டி புதிய தலைமுறை டிவி – அக்னிப் பரீட்சை (காணொளி இணைப்பு)

  1. itha pathavathu gtf and tgte thiranthatum

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com