யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மீதான சிங்கள அரசின் தாக்குதலை கண்டித்து யேர்மனியின் வெளிவிவகார அமைச்சு முன்றலில் இன்று கண்டன கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது . சிங்கள பயங்கரவாத அரசின் தமிழர்கள் மீதான இனவழிப்பு தாக்குதல் தொடர்ந்த வண்ணம் இருப்பதற்கான சாட்சியாக மாணவர்கள் மீதான இத் தாக்குதல் அமைக்கின்றது.
செலுத்தும் முகமாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் மாணவர்களுக்கான ஓங்கி ஒலிக்கும் குரலாக இந்த கண்டன கவனயீர்ப்பு அமைந்திருந்தது .
இக் கண்டன கவனயீர்ப்பு நிகழ்வில் சிங்கள இனவெறி அரசு தமிழர்கள் மீது தொடர்ந்து முன்னெடுக்கும் இனவழிப்பை உடனடியாக நிறுத்தவேண்டும் , கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் அத்துடன் அவர்களின் பாதுகாப்புக்கு உறுதி வழங்கப்பட வேண்டும் , அவர்கள் தமது இனத்தின் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க பன்னாட்டு சமூகம் பாதுகாப்பு வழங்கவேண்டும் , தமிழர்கள் ஒரு தேசிய இனம் எனும் அடிப்படையில் அவர்களுக்கு தன்னாட்சி உரிமை , இறைமை , பாரம்பரிய தேசம் அங்கீகரிக்கப்பட வேணும் , சிறீலங்கா அரசு தமிழர்கள் மீது மேற்கொண்ட இனவழிப்பு மீதும் அனைத்துலக சமூகம் தமிழர்களை பாதுகாக்க திட்டமிட்ட வகையில் தவறியதையும் ஒரு அனைத்துலக சுயாதீன விசாரணையின் கீழ் உட்படுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி மனு கையளிக்கப்பட்டது .
அத்தோடு எதிர்வரும் நாட்களில் வெளிவிவகார அமைச்சுடன் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது .
எதிர்வரும் வெள்ளிக்கிழமை யேர்மனி நகரில் மாநில அரசின் சட்ட சபை முன்றலில் தமிழ் இளையோர் அமைப்பால் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மீதான சிங்கள அரசின் தாக்குதலை கண்டித்து கவனயீர்ப்பு நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது .

0 Responses to “கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்”- யேர்மனியில் வெளிவிவகார அமைச்சு முன்றலில் நடைபெற்ற கண்டன கவனயீர்ப்பு