கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இரண்டு இளைஞர்கள் மீது பொலிசார் மிகமோசமாக கூட்டாக தாக்கியுள்ளனர்.
இதன் காரணமாக பரந்தன் பகுதியில் பொலிசாருக்கும் மக்களுக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்தவுடன் பா.உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சி பிரதேசசபை தவிசாளர் குகராசா, உபதவிசாளர் நகுலேஸ்வரன் உட்பட பிரதேசசபை மற்றும் கட்சி அங்கத்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரச்சனையை கேட்டறிந்துள்ளனர்.
தாக்கப்பட்ட இளைஞர்கள் கிளிநொச்சி பொதுமருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to பரந்தனில் இரு இளைஞர் மீது பொலிசார் மிக மோசமான தாக்குதல்!