Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னையில் நடைபெற்று வரும் மாபெரும் புத்தகக் காட்சி நாளை நிறைவுக்கு வருகின்ற இந்நிலையில் இன்று வைகோ அவர்கள் சென்னை புத்தக காட்சியில் உரையாற்றினார்.

இந்தியாவில் நடந்த கொடுமைகளைச் சித்தரிக்கலாம். ஆனால் ஓராயிரம் கொடுமைகள் அல்லவா ஈழத்தில் நடந்து விட்டது.

ஆகஸ்ட் 4! சுதுமலையில்…! தமிழனுக்கு தரணியில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த ஈடு இணையற்ற வீரர்களுக்கெல்லாம் வீரர் திலகமான பிரபாகரன் சொன்னார்….., இந்தசிங்கள இனவாத பூதம் ஒப்பந்தத்தை விழுங்கிவிடும் என்று.
அங்கு வைகோ ஆற்றிய உரையின் சிறுதொகுதியை பார்க்க….
 (காணொளி இணைப்பு)

0 Responses to "ஈடு இணையற்ற வீரர்களுக்கு எல்லாம் வீரர் பிரபாகரன்" - வைகோ! (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com