Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அசாமில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

அசாம் தலைநகர் கௌஹாத்தியிலிருந்து 500 கி.மீ தொலைவில் உள்ள திக்போய் நகரில் கார்ஜன் தொடக்க பள்ளியில் இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

உள்ளூர் நேரம் மாலை 4.15 மனிக்கு இக்குண்டு வெடித்ததில், அந்த தொடக்க பள்ளியில் பயிலும் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மற்றும் இரு  மாணவர்கள் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்டுள்ளான்.

அசாம் விடுதலை முன்னணி அமைப்பை சார்ந்தவர்கள் இக்குண்டு வெடிப்பினை நிகழ்த்தியிருக்கலாம் என காவல்தூறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

0 Responses to அசாமில் குண்டுவெடிப்பு: மூன்று பள்ளிக் குழந்தைகள் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com