கச்சதீவின் அதிகாரம் இலங்கைக்கு வழங்கப்பட்ட போது தாமும் அதனை எதிர்த்ததாக திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் கருணாநிதி தீர்க்கமாக செயற்பட வில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் குற்றம் சுமத்தி இருந்தார்.
இதற்கு பதில் வழங்கும் வகையிலேயே கருணாநிதி இதனைத் தெரிவித்துள்ளார்.
1975ம் ஆண்டு தாம் இந்த விடயத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்திய போதும், மத்திய அரசாங்கம் அதனை பொறுட்படுத்தவில்லை என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கச்சதீவு விடயத்தில் ஜெயலலிலதாவை போலவே தாமும் எதிர்ப்பை வெளிக்காட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் மத்திய அரசாங்கம் இதனை பொறுப்படுத்தாது அவசரமாக இந்த தீர்மானத்தை அறிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

0 Responses to கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்படுவதை நானும் எதிர்த்தேன்!- கருணாநிதி