Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”





“ஓயாது  இனி ஓயாது மாணவர் போராட்டம் ஓயாது!!! தனி ஈழம் அமையும் வரை எங்கள் போராட்டம் குறையாது. மத்திய அரசே! மாநில அரசே! உனக்கு எனக்கு போராட்டமா? தமிழனுக்கான போராட்டமா?” என்று வானதிர மயிலாடுதுறை நகரமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு கரவொலியை எழுப்பி அஞ்சலகத்திற்கு பூட்டுப்போட பேரணி ஊர்வலமாக மாணவர் கூட்டமைப்பினர் கைதாகியுள்ளனர்.

0 Responses to ஞானதேசிகனை வரவேற்று வைத்திருந்த பேனர்களை சேதப்படுத்திய மாணவர்கள்: திருச்சியில் பரபரப்பு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com