Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் - நடிகைகள் இன்று சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.  இதில் ரஜினிகாந்த், கமல், சத்யராஜ், பிரபு, சிவகுமார், பிரகாஷ்ராஜ், அஜீத், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால், ஆர்யா, உதயநிதி, ஜீவா, சந்தானம், பவர்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும்,  ராதிகா, ஊர்வசி, அம்பிகா, நமீதா,ரேகா,ஷகிலா, கோவைசரளா உள்ளிட்ட நடிகைகளும், பாக்யராஜ், அமீர் உள்ளிட்ட இயக்குநர்களும் பங்கேற்றனர்.

காலில் கட்டுடன் நடிகர் அஜீத்குமார் இந்த உண்ணாவிரதத்திற்கு வந்தார்.
 
 

0 Responses to காலில் கட்டுடன் உண்ணாவிரதத்திற்கு வந்த அஜீத்குமார் (காணொளி, படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com