தமிழீழ சுதந்திர சாசனதத்தினை அச்சத்தோடு சிங்கள அரசு
பார்த்து வரும் நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஓருங்கிணைப்பில்
பல்வேறுபட்ட தமிழர் அமைப்புக்களின் கூட்டிணைவுடன் புலம்பெயர்
தேசங்களெங்கும் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான செயற்பாடுகள்
தீவிரம் அடைந்துள்ளன.
அமெரிக்கா - ஐரோப்பா - அவுஸ்றேலியா என ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழுகின்ற தேசங்கள் மட்டுமல்ல தமிழகம் - மலேசியா என தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான பங்கெடுப்பில் பெருந்திரளான மக்கள் பங்கெடுத்து வருகின்றனர்.
பொதுக்கூட்டங்கள் - சந்திப்புக்கள் ஊடாக சாசன உருவாக்கத்திற்கான கேள்விக்கொத்துக்கள் மக்களைச் சென்றையும் சமவேளை எனும் இணைத்தளவழியேயும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் (28-04-2013) ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா - பிரித்தானியா ஆகிய நாடுகளில் தமிழீழ சுதந்திர சாசனத்தினை மையப்படுத்திய பொதுக்கூட்டங்களும் சந்திப்புக்களும் இடம்பெறுகின்றன.
பிரித்தானியா:
கொவென்றி பகுதியில் மாலை 4மணிக்கு எனும் Sree Bharathalaya Mahavidyalayam /134 Station West / Foleshill Conventry / CV6 5ND முகவரியில் பொதுக்கூட்டம் இடம்பெறுகின்றது.
பிரான்ஸ்:
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்சு நடத்துகின்ற சலங்கை நிகழவ்வில் தமிழீழ சுதந்திர சாசன அறிமுக அரங்கு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இடம்பெறுகின்றது.
மதியம் 13மணிக்கு 50 Rue de Torcy/ 75018 Paris எனும் முகவரியில் உள்ள மாக்ஸ் டோர்முவா பெரிய மண்டபத்தில் இடம்பெறுகின்றது.
அமெரிக்கா:
மதியம் 2:30மணிக்கு 10 Arborwood Ct / Sewell, NJ 08080-2822. எனும் முகவரியில் தமிழீழ சுதந்திர சாசன மாநாடு தொடர்பிலான ஆலோசனைக் கூட்டம் இடம்பெறுகின்றது.
இந்நிகழ்வுகளில் தமிழீழ சுதந்திர சாசனம் தொடர்பிலான விளக்க கையேடுகள் மற்றும் கேள்விக் கொத்துகள் பரிமாறப்பட இருப்பதோடு பிரதிநிதிகளின் கருத்துரைகளின் பார்வையாளர்களின் கருத்துக்களை உள்ளடக்கிய கலந்துரையாடலும் இடம்பெறுகின்றன.

0 Responses to எழுச்சி கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம்: ஆர்வத்துடன் மக்கள் பங்கெடுப்பு!