Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தமிழ் ஈழ மக்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு துணை போன மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து, மக்கள் பாதுகாப்புக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நேற்று வெள்ளிக்கிழமை காலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு எதிராக கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ராஜபக்ச உருவப்படத்திற்கு செருப்புகளால் ஆன மாலைகளை அணிவித்து, துடைப்பத்தால் அடித்தனர்.

0 Responses to சென்னையில் ராஜபக்சவிற்கு செருப்பு மாலை அணிவித்து, விளக்குமாறால் அடித்த பெண்கள்! (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com