மட்டக்களப்பு கல்லடி, வேலூரைச் சேர்ந்த இராசையா தயாளன் என்ற இளைஞன் லண்டனில் கடந்த 2ம் திகதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது தொடர்பில் லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாக அவருடைய குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் குடும்பத்தினரும் உறுதிசெய்துள்ளனர்.
ஒரு மகனுக்கு தந்தையாகிய இவர் லண்டனை நிரந்தர வசிப்பிடமாக கொண்டு வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவரது மரணத்திற்காண காரணம் இது வரை அறியப்படவில்லை எனவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.





0 Responses to மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த இளைஞன் லண்டனில் தூக்கிட்டு தற்கொலை!