தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக கோவையில் வருகிற 20,21 தேதிகளில் நடைபெற இருக்கும் ‘போற்குற்றமல்ல இனப்படுகொலையே.. இலங்கை அல்ல தனி தமிழீழமே ‘
என்ற மாபெரும் புகைப்பட ஓவிய கண்காட்சி , காணொளி திரைகாட்சி மற்றும் கருத்தருங்கினை ஏற்பாடு செய்வதில் மாணவர்கள் முழுவீச்சில் தங்களை ஈடுபடுத்திகொண்டுள்ளனர்..
இக்கண்காட்சியில் மாணவர்களின் கலை நிகழ்சிகளோடு கையெழுத்து இயக்கம் மற்றும் மாதிரி பொது வாக்கெடுப்பு நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது ..
இக்கண்காட்சியின் நோக்கம் மாணவர் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல் தமிழீழம் பற்றிய விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பதே ஆகும்..
02. இந்திய அரசே! தமிழீழத்திற்கான “பொது வாக்கெடுப்பு” என்ற தமிழக சட்டமன்ற தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்று! தமிழக அரசே! மாணவர்கள் மீது காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்திய காங்கிரஸ் காரர்கள்மீது குற்ற நடவடிக்கை எடு! மாணவர்கள் நடத்தும் “மாபெரும் பொதுக்கூட்டம்”
சிறப்புரை: தமிழினப்போராளிகள் :- அய்யா பழ.நெடுமாறன் …..
அய்யா இரா.நல்லக்கண்ணு
இடம் :சத்திரம் பேருந்து நிலையம்,திருச்சி,நாள் :07/04/2013, நேரம் :மாலை 5 மணி, -தமிழீழ விடுதலைக்கான மாணவர்
கூட்டமைப்பு:9791162911,9080808068,8220024456,திருச்சி மாவட்டம்.
03. இன்று (04.04.2013 ) சென்னை வீடியோ மற்றும் புகைபட கலைஞர்கள் சங்கம் : இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களுக்க எதிர்ப்பு தெரிவிக்கவும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம். இடம் : வள்ளுவர் கோட்டம். நேரம் : காலை 9 மணி





0 Responses to போராட்டக்களத்தில் மாணவர் இன்றைய தகவல்கள்..