Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இலங்கையில் கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் (O/L Exams Results) வெளியாகியுள்ளன.

நேற்று மாலை உத்தியோகபூர்வமாக இவற்றை வெளியிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இம்முறை பரீட்சைக்கு இலங்கை முழுவதும் சுமார் மூன்று இலட்சம் மாணவ மாணவியர் தோற்றியிருந்தனர். பரீட்சை திணைக்களத்தின் முடிவுகளை  http://www.doenets.lk/exam/ என்ற இணைய தளத்தின் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to இலங்கையில் O/L பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com