ஈழத் தமிழினப் படுகொலை! இலங்கைப் போர்க்குற்ற நாளான மே 18 நாடளாவிய ரீதியில் புலம்பெயர் மக்களால் அனுஷ்டிக்கப்படும் வேளையில் லண்டனில் மாபெரும் எழுச்சியாக நடைபெறவிருக்கின்றது.
இம் மாபெரும் எழுச்சி ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தமிழ் மாணவர்களையும் ,தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு நந்தனம் கல்லுரி மாணவர் ஒருங்கிணைப்பாளர் இளையராஜா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 Responses to மே 18! தமிழின படுகொலை! லண்டனில் நடைபெறவிருக்கும் எழுச்சி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு