பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பிரி;தானிய
தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட தமிழர்
புனர்வாழ்வுக்கழக வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டிகள் Warren Farm Sports Centre, Windmill Lane,Southall, London, UB2 4NE எனுமிடத்தில் வெகு சிறப்பாக (26-05-13) நடைபெற்றது.
தமிழீழத் தேசியக் கொடியை திரு ஜெயானந்த மூர்த்தி அவர்கள் ஏற்றிவைத்து இந் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
ஊதைபந்தாட்டம், துடுப்பாட்டம் (மென்பந்து), சிறுவர் நிகழ்வுகள் என வெகு சிறப்பாக நடைபெற்ற நிகழ்வின் வெற்றிபெற்ற கழகங்கள் விபரம்.
Group Winner Runners Up Man of the Match
Under 10 Union Myliddy SC Myliddy- No 6
Under 12 Union MTSC Seyon Sri Shankar
Under 14 Thayagam MTSC Arunkumar- Thayagam
Under 16 UKTSU MTSC Aje- UKTSU
Under 19 UKTSU Union Caption- UKTSU
OPEN Myliddy Kannaki SANTOS Jonathan- Mylidy Kannaki
Over 40 Sunrise Blues Ruban- Sunrise
Group Winner Runners Up Man of the Match
Cricket- Soft Ball Southhall Boys Challanger T. Rageevan- Southall Boys
Vollyball- 5 Aside Kaithady Sport Clubs Kalaimagal Chandran
Vollyball- 4 aside Kaithady Sport Clubs Dartford Sport Club Kumaran
0 Responses to பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் தமிழர் புனர்வாழ்வுக்கழக வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டிகள்